Sunday, May 18, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“உதயநிதி துணை முதலமைச்சர்” என்பது குறித்து தொல்திருமாவளவன் நச் பதில்..!

ஒன்பதாம் தேதி கேரள முதல்வர் மினராய் விஜயன் அவர்களை  சந்தித்து  விடுதலைச்  சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 15லட்சம் நிவாரண  நிதி வழங்க இருக்கிறோம்

by logeshwari
August 6, 2024

“உதயநிதி துணை முதலமைச்சர்” என்பது குறித்து தொல்திருமாவளவன் நச் பதில்..!

 

 

 

 

சாதிவாரி  கணக்கெடுப்பு நடத்தினால்  அனைத்து  சமூகமும்  அவரவர்  எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு வழிவகுக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல் திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திருமானூர் அருகே உள்ள இலந்தை க்கூடம் கிராமத்தில் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் திருமாவளவன்  நேரில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட  வழக்கில்  இன்றைக்கு  ஆஜராக சொல்லி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

அதனை நேரில் ஆஜராகி ரத்து செய்யும்படி கோரிக்கை வைத்தேன் அது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனி அடுத்தடுத்த வாய்தாக்களில் பங்கேற்க நீதிபதி ஆணையிட்டு இருக்கிறார் இது போன்ற வழக்குகளை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நூற்றுக் கணக்கானவர்களை பலிவாங்கி இருக்கிறது இதுவரையில் 377 உடல்கள் மீட்கப் பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன நூற்றுக் கணக்கான குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அவர்களுக்கு மறுவாழ்வு  அளிக்க  வேண்டிய பொருப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே  ஒன்றிய  அரசு  இதனை  தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் அதன் அடிப்படையில் மறுவாழ்வுக்காகவும் மறு கட்டுமானத்திற்காகவும் போதிய இழப்பீட்டுத் தொகையையும்  இந்திய  அரசு  வழங்க  வேண்டும்  என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார். ஒன்பதாம் தேதி கேரள முதல்வர் மினராய் விஜயன் அவர்களை  சந்தித்து  விடுதலைச்  சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 15லட்சம் நிவாரண  நிதி வழங்க இருக்கிறோம் என தெரிவித்த அவர் உதயநிதி துணை முதலமைச்சராக  வேண்டும்  என்பது  அவர்களின்  உட்கட்சி  விவகாரம்  அதில் நான் தலையிட விரும்பவில்லை எனவும் கூறினார்

Tags: WAYANAD DISASTERWAYANAD LANDSLIDE DEATHஅரியலூர்  மாவட்டம்சாதிவாரி  கணக்கெடுப்புவயநாடு நிலச்சரிவுவயநாடு நிலச்சரிவு நிவாரண நிதிவிசிக எம்.பி தொல்.திருமாவளவன்விடுதலை சிறுத்தைகள் கட்சி
ADVERTISEMENT

Related Posts

Offshore Wind Power Generation in Tamil Nadu
தமிழ்நாடு

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

TN Govt employees to get 4 month DA
தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் 4 மாத அகவிலைப்படி!

President Murmu asks 14 questions to the SC
அரசியல்

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

Next Post

சுவையான தால் மக்னி ரெசிபி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.