கடன் பிரச்சனை தீர இந்த வழிபாடு முக்கியம்..!!
செவ்வாய் கிழமை மிகவும் மங்களகரமான நாள் செவ்வாய் கிழமையை “மங்களவர்” எனவும் அழைப்பார்கள்.., இந்த நாளில் தொடங்கும் செயல் வெற்றியில் முடியும். செவ்வாய் கிழமை முருகனுக்கு உகுந்த நாள்.
இந்த நாளில் பொருள் வாங்கினால்.., அது பன் மடங்கு அதிகரிக்குமாம், அதாவது தங்கம், வெள்ளி வாங்கினால் அது வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளியை அதிகரிக்குமாம்.
மாங்கல்ய வரன் வேண்டும் மற்றும் வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை அன்று “முருகர்” கோவிலுக்கு சென்று சிகப்பு கலர் பூக்களை கொண்டு வழிபட்டால்.., விரைவில் திருமணம் நடக்கும் மற்றும் வீடு வாங்குவார்கள் என்பது ஐதீகம்.
மேலும் உடல் நல பிரச்சனை உள்ளவர்கள் வழிபட்டால்.., உடல் சம்மந்தமான பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்பதும் உண்மை.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி