Wednesday, May 14, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் அடுத்த ஸ்டேப் இதுதான்..!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நீண்ட காலம் சிறையில் அடைக்க எந்தச் சிறையும் இல்லை என அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்..

by logeshwari
March 23, 2024

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் அடுத்த ஸ்டேப் இதுதான்..!!

 

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகமல் இருந்ததால்

அந்த வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,

டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவரை தற்போது கைது செய்துள்ளனர்.

இதே மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கேசிஆர் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இப்போது டெல்லி முதல்வரின் இல்லத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்று கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தற்போது இந்த வழக்கிற்கு தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவாலை கைது செய்யத் தடை விதிக்க மறுத்தது.

இந்த தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டனர்.

அதனை தொடர்ந்து  தேர்தல் ஆணையத்தில் இந்திய கூட்டணி கட்சிகள் புகார் அளித்துள்ளன.  காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்கி, திமுகவின் சார்பில் எம்.பி வில்சன், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப மத்திய விசாரணை அமைப்புகள் அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில் கைது செய்யப்பட்டிருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் வெளியிட்டுள்ல வீடியோவில், இந்தியாவிற்குள்ளும் வெளியேயும் நாட்டை பலவீனப்படுத்தும் பல சக்திகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாம் விழிப்புடன் இருந்து, இந்த சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை தோற்கடிக்க வேண்டும் என கேட்டுகொண்ட அவர், கெஜ்ரிவாலை நீண்ட காலம் சிறையில் அடைக்க எந்தச் சிறையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Tags: #Breaking News#Madhimugam#Madhimugam News#அரவிந்த் கெஜ்ரிவால் கைது#திரிணாமூல் காங்கிரஸ்அரவிந்த் கெஜ்ரிவால் வழக்குஇந்திய கூட்டணி கட்சிஇந்திய தேர்தல் ஆணையம்காங்கிரஸ்சுனிதா கெஜ்ரிவால்பிஆர்எஸ் கவிதா கைது
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

இந்தியா

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

இந்தியா

‘ஒரு இந்திய பைலட்டும் எங்களிடத்தில் இல்லை’ – பாகிஸ்தான்

Next Post

அசோக்செல்வன் இவ்வளவு காதல் பாட்டு கொடுத்து இருக்கிறாரா..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

Trending News

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.