இது என்னடா யூடியூப்க்கு வந்த சோதனை..!! ஒரே நைட்டில் இப்படியா..?
சமூக வலைத்தளங்கள் எத்தனை இருந்தாலும் பலருக்கும் பிடித்த ஒரு பொழுது போக்கு சமூக வலைத்தளங்களில் ஒன்று “யூடியூப்” காமெடி., காதல்., சமையல் குறிப்புகள் என எதுவாக இருந்தாலும் அதை நாம் பார்த்து கற்றுக்கொள்வதற்கு ஒரு முக்கிய பாங்காக இருந்தது..
படிப்பில் தேவைப்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு யூடியூப் இன்று அதை பொழுது போக்காக மாற்றி பயன்படுத்தி வருகிறார்கள்., வேலைக்கு போயி சம்பாதிக்குறவங்களா இருக்கட்டும்., இல்லை படிக்குற காலேஜ் ஸ்டுடெண்ட்டா இருக்கட்டும் ஒரு யூடியூப் சேனல் ஓபன் பண்ணி நிறைய சம்பாதிக்குறாங்கா..
அப்படி இருக்க, இந்த யூடியூபில் கூட பல கட்டுப்பாடுகள் இருக்கிறது., அதே சமயம் யூடியூபில் சில சிறப்பு வசதிகளும் இருந்தது அதாவது விளம்பரம் இல்லாமல் யூடியூப்பை பார்க்க., பிடித்த படங்களை பார்க்க “ப்ரீமியம்” என்ற ஒரு வசதியை வைத்துள்ளது..
அப்படி கொண்டுவரப்பட்ட யூடியூப் ப்ரீமியம் சேவை., அதன் கட்டணத்தை அதிகரித்துள்ளது. Family Plan சேவைக்கான மாதாந்திர கட்டணம் 189 ரூபாயில் இருந்து 299 ரூபாய் ஆகவும், தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் 129 ரூபாயில் இருந்து 149 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சேவை தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பின் முதன் முதலாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட்டை யூடியூப் நிறுவனம் நள்ளிரவில் வெளியிட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..