சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் அதிமுகவின் அடுத்தக்கட்ட முடிவுகள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காண திட்டங்களும் ஆலோசிக்கபட்டது. ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில் அதிமுக நிற்வகத்தில் ரூ.1 லட்சம் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து செயற்பட்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசியா எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் அதனை தொடர்ந்து அதிமுக கட்சியின் டுத்த நடவடிக்கைகளையும் குறித்து பேசினார் மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளையும் இப்போது இருந்தே தொடங்க வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்களிடம் அந்த ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.
இந்நிலையில் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த உடன்,அதிமுக அலுவலகத்தில் 1 லட்சம் திருடப்பட்டுள்ள்ளதாக புகார் எழுந்துள்ளது, தென்காசி மாவட்ட தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் உச்சிமாகாள் என்பவர் ரூ.1 லட்சம் எடுத்து வந்ததாகவும் அந்த பணம் ஆலோசனை கூட்டத்தில் திருடப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.