மருமகள் என்று பாராமல் மாமனார் செய்த வேலை..!! சிக்கிக்கொண்ட பெண்..!! போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!
மஹாராஷ்டிராவில் 27 வயது இளம்பெண்ணை மாமனார், மைத்துனர், மற்றும் 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
தற்போது பெண்களை வளர்ப்பது தான் மிகவும் சவலான ஒன்றாக மாறிவிட்டது.. பெண்பிள்ளைகள் மட்டுமா குழந்தைகள் மற்றும் பெண்கள், வயதானவர்கள் என பலரும் வெளியில் சென்று வீடு திரும்பும் வரை எப்போதும் அச்சதுடன் இருக்க வேண்டிய சூழல் நிலவியுள்ளது காரணம் பாலியல் வன்கொடுமை.., எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை தான் நடந்துகொண்டு இருக்கிறது…
கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட, மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை, நடுரோட்டில் வைத்து ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.. அந்த சம்பவம் மத்திய பிரதேசம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. பாஜக ஆளும் மாநிலத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தை காங்கிரஸ் கட்சியனர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்..
தற்போது மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் செங்கல் சூளையில் வேலை பார்த்து வரும் கல்யாணி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (27 வயது) பெண்ணை அவரது மாமனார் மற்றும் மச்சுனர் மற்றும் 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்..
இதுகுறித்து நமக்கு கிடைத்த தகவலின் படி.. குடும்ப சூழ்நிலை காரணமாக கல்யாணி செங்கல் சூலையில் வேலைக்கு சென்றுள்ளார்., அங்கு அந்த பெண்ணின் மாமனார் மற்றும் மைத்துனர் அந்த பெண்ணை கடத்தி சென்று தாக்கி இருவரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.,
இவர்களுடன் 14 வயது சிறுவனும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.. பலமுறை அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் அந்த பெண் உடல்நிலை மிகவும் மோசமாக்கியுள்ள நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…
இதுகுறித்து முர்பாத் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி ஜகதீஷ் ஷிண்டே தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில் மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்துள்ளனர்.. பெண் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை செய்த , மாமனார், மச்சினர் இருவர் மீதும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்துள்ளனர்.. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..
மேலும் கைதான இன்னொரு நபரை, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்துள்ளார்கள்
குடிசை வீட்டில் மருமகளை தாக்கிவிட்டு, மாமனார், மச்சினரின் இந்த கொடூர செயல், மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..