கோவையில் தளிர் இன்னோவேஷன்ஃபெஸ்ட் 2023 அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றது
கோவையில் தேசிய அளவிலான தளிர் இன்னோவேஷன்ஃபெஸ்ட் 2023 அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றது.
கோவை மாவட்டம் சரவணப்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில், தளிர் இன்னோவேஷன்ஃபெஸ்ட் 2023 என்னும் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
தளிர் விழாவில் 60 க்கும் மேற்பட்ட அறிவியல் கண்காட்சிகள், 11 தொழில்துறை காட்சிகள் மற்றும் அனுபவமிக்க கோளரங்கம் ஆகியவை இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் ஃபோர்ஜ் இன்னோவேஷன், துணைத் தலைவர் மற்றும் தலைமை திட்ட அலுவலர் டாக்டர் லட்சுமி மீரா கலந்துகொண்டார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
