தமிழக வெற்றிக் கழகத்திற்கான ஆன்லைன் செயலி..!!!
தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்கான ஆன்லைன் செயலி, அடுத்த வாரம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
மே மாதத்திற்குள் அதிக அளவு உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்க்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செயலிக்கான பாஸ்வேர்ட் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
பாஸ்வேர்டை பயன்படுத்தி தங்கள் மாவட்டங்களுக்கான உறுப்பினர் சேர்க்கையை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.