Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கட்டு கட்டாக பிடிபடும் பணம்..!! இன்னைக்கு எவ்வளவு தெரியுமா..?

புதுச்சேரியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர்   கொண்டு சென்ற 1 லட்சத்து 33 ஆயிரத்து 600ரூபாயை  உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து  சென்றதால்  அவற்றை  பறிமுதல் செய்து  சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவனிடம்  ஒப்படைத்தனர். 

by logeshwari
March 20, 2024

கட்டு கட்டாக பிடிபடும் பணம்..!! இன்னைக்கு எவ்வளவு தெரியுமா..?

 

 

 

 

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கயம் பகுதியில்  தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள்  வாகன சோதனையில்  ஈடுபட்டு  கொண்டிருந்த  போது  கேரள மாநிலத்தை சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர்  48 லட்சம் ரூபாயை  ஆவணங்கள்  எதுவும் இல்லாமல்  எடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து  அதிகாரிகள்  கேட்ட போது,  நிலத்தை விற்பனை செய்து அந்த பணத்தைக் கொண்டு செல்வதாக கூறினார்.  இருப்பினும் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால்  48 லட்சம்  ரூபாயை  அதிகாரிகள் பறிமுதல் செய்து  மாநகராட்சி ஆணையார் பவன்குமாரிடம் ஒப்படைத்தனர்.

மயிலாடுதுறை

அதனை  தொடர்ந்து  மயிலாடுதுறை மாவட்டம்  கொள்ளிடம் சோதனை சாவடியில்  புதுச்சேரியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர்   கொண்டு சென்ற 1 லட்சத்து 33 ஆயிரத்து 600ரூபாயை  உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து  சென்றதால்  அவற்றை  பறிமுதல் செய்து  சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவனிடம்  ஒப்படைத்தனர்.  அதில்  1200 டாலர்  யூரோ  கரன்சி என்பது  குறிப்பிடத்தக்கது.

அதைபோல்  திருப்பூர்  அவினாசியை சேர்ந்த  நகை கடை ஊழியர் கலையரசன் என்பவர்  உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற  2லட்சத்து 75 ஆயிரம்  ரூபாய் பணத்தையும்,  5 தங்க நாணயங்களையும் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல்  செய்து  திருப்பூர்   மாநகராட்சி ஆனையாரும் தேர்தல்  அலுவலருமான பவன்குமாரிடம்  ஒப்படைத்தனர்.

வேலூர்  மாவட்டம்  காட்பாடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆந்திரமாநிலம் சித்தூரை சேர்ந்த கரன்குமார் என்பரிடம்  இருந்து  5 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை  மேற்கொண்டதில் சோளிங்கரில் தான்  இரண்டு வீட்டுமனை  வாங்கி உள்ளதாகவும்  அதற்கான பத்திரப்பதிவிற்காக  பணம்  கொண்டு  செல்வதாகவும்  அவர்  கூறினார்.  ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால்  பணத்தை  கைப்பற்றிய   அதிகாரிகள் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags: #Breaking News#Election Time#Madhimugam#Madhimugam NewsTrending Newsகாட்பாடி வட்டாட்சியர்திருப்பூர்திருப்பூர்  அவினாசிதேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள்  வாகன சோதனைதேர்தல் பறக்கும் படைமயிலாடுதுறை மாவட்டம்
ADVERTISEMENT

Related Posts

தமிழ்நாடு

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

தமிழ்நாடு

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

தமிழ்நாடு

வீட்டுக்குள் பாம்பு வருகிறதா? இதை செய்யுங்கள் போதும்

Next Post

"இளையராஜா" பெரும் எதிர்ப்பார்ப்பு..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

Trending News

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.