ADVERTISEMENT
“இளையராஜா” பெரும் எதிர்ப்பார்ப்பு..!!
இளையராஜா – நடிகரான “தனுஷ்” கதாநாயகனாக நடிக்கும் “இளையராஜா” படத்தை இயக்குகிறார் இயக்குனர் “அருண் மாதேஸ்வரன்”.
இளையராஜா படம் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக உள்ளது.
தயாரிப்பாளர் ஸ்ரீராம் பக்திசரன் இப்படத்தை தயாரிக்கிறார்.
இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைக்க இத்திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.