“நீ பேசும் நொடியில் எனது சோகங்கள்..”
உன்னோடு வாழ ஆசை..
என் நினைவுகளில் நீ கொஞ்சம்
உன் நினைவுகள் என்னிடத்தில் மிஞ்சும்
நான் உயிருடன் இருப்பதற்கு காரணம் நீயடா
என் நினைவுகள் எல்லாம் கனவாக மட்டும் போனது ஏனடா..
உன்னோடு வாழ ஆசை கொண்டேன்
ஆனால் விதி வேற ஒருவரின் கையில் கொடுத்துவிட்டது..
உன்னை பார்க்கமால் இருத்திருந்தல்
பிணமாக இருந்திருப்போன்
உன்னை பார்த்ததால் என் பிறவி பலனை அடைகிறேன்..
என் வாழ்வில் பல சோகங்கள் இருந்தாலும்
நீ பேசும் நொடியில் என் சோகங்கள் மறந்தேன்..
பிரிய மனம் இல்லை..
உன்னை காணும் அந்த அழகி நொடிக்காகா
காத்துகொண்டிருந்தேன்
என் இதழோடு உன் இதழ் சேர ஆசை கொண்டேன்..
என் மனதை திருடிய கள்வன் நீ
உன் கண்கல் என்னை கட்டிப்போட்டா கணவன் நீயடா
என் மானதில் இடம் பிடித்த மன்னன் நீ ஆன்பே.
இந்த காதல் கலைந்து போக கனவும் இல்லை..
உன்னை பிரிய மனமும் இல்லை
அழகே.. உன்னை கண்டு வெட்கப்பட்டேன்
உன் மனதை கண்டு மயங்கி போனேனடா
மறு பிறவி என்றால் அது நீ மட்டும் போதுமடா..
– கெளசல்யா