காதல் மனைவியை இழந்த தீரனின் வாழ்கை பயணம்..!! இதை படிக்க மறக்காதீங்க..!!
இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கபட்ட படம். ஒரு வடமாநில கொள்ளையர்கள், தமிழ் நாட்டிற்கு வந்து நோட்டமிட்டு இரவு வேலையில் கொள்ளை அடித்து செல்லும் கும்பல். அதை தீவிரமாக தேடும் போலீஸ் அதிகாரி, கடைசியில் கொள்ளையர்களை பிடிக்கும் போலீஸ், இந்த சம்பவத்தினால் தன்னுடைய கற்பனமான மனைவியை இழந்த ஹீரோ என பல்வேறு கோணங்களில் செல்லும் படம் இறுதியில் தீர்வு ஒன்றை காண்கிறது, மிக சிறப்பான கதையை தமிழ் திரை உலகிற்கு தந்து அதை வினோத் இயக்கினார். இந்த படம் எவ்ளவு சிறப்போ அதே போல் பாடல்களும் சிறப்பாக அமைந்து விட்டது.
காதல் முதல் கல்யாணம் வரை என்பது போல், எதிர்விட்டு இருக்கும் காதலியை திருமணம் செய்து கொள்ளும் ஹீரோ, அப்பொழுது வரும் இந்த பாடல், அடியை செவத்தபுள்ள உன் மனசுக்குள்ள நானும் இருப்பேனா, உன்ன நினச்சா உறக்கம் கூட வரவில்லை உன்னுடைய உதட்டோர மச்சதில்ல என்னையே கொடுத்தேன், இசையமைப்பாளர் “ஜிஹிப்ரான்” இசையில் பாடகர் “கே.ஜி. ரஞ்சித்”, “ஜிஹிப்ரான்” பாடிய பாடல் இது.
உதட்டோர
மிச்சதுல என் மனச
கொடுத்தேன்டி உன்
உதட்டோர மிச்சதுல
என் மனச கொடுத்தேன்டி…..
ஒரு வீட்டில் நீயும் நானும் ஒன்றாக வாழபோகும் அந்த நாளை எதிர்பார்த்து பல நாட்களாக இருந்தேன்,இதுநாள் வரைக்கும் இப்பொழுது அது கனவு எல்லாம் நினைவாகி விட்டது.இந்த பாடலுக்கும் “ஜிஹிப்ரான்” இசையில் பாடகர் ஜிஹிப்ரான், இன்னோ கெங்கா மற்றும் பாடகி “ஷாஷா திருப்பதி” பாடிய பாடல் இது.
ஒரு வீட்டில்
நீயும் நானும் ஒன்றாக
வாழும் நேரம் எதிர்பார்த்தே
இருந்தேன் பல காலம்……
உன்னுடய சின்ன,சின்ன கண் அசைவதை பார்த்து அதற்க்கு அடிமை ஆகிவிட்டேன், செல்லமாக முத்தம் கொடுத்து உன்னை தொந்தரவு செய்யவா என்ன ஒரு புரிதலான காதல் வரிகள், காலையில் எழுத்து உன்னை அணைக்கும் பொழுது வரும் வாசம் அதற்க நான் காத்திருப்பேன் இசையமைப்பாளர் “ஜிஹிப்ரான்” பாடகர்கள் சத்ய பிரகாஷ், ஜிஹிப்ரான்,பாடகி பிரகதி குருபிரசாத் பாடிய பாடல் இது.
காலை
அணைப்பின் வாசமும்
காத்தில் கிறங்கும்
சுவாசமும் சாகும்போதும்
தீர்ந்திடாது வா உயிரே……..
இப்படியாக ஒரு தீரனின் வாழ்கை பயணம் அமைந்த படியாக இந்த படம் இருக்கும். இந்த திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த பாடல் எது..?
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..