Sunday, May 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஜெயிலர் படம் எடுத்தவருக்கு ஜெயிலில் விசாரணை..!! விமான நிலையங்களில் அனுப்பப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ்..!!

இன்று  நெல்சனிடம்  விசாரணை செய்யப்பட்டது ஆனால் நெல்சன் அளித்த வாக்குமூலம்  மற்றும் விளக்கம் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காததால். மேலும் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

by logeshwari
August 24, 2024

ஜெயிலர் படம் எடுத்தவருக்கு ஜெயிலில் விசாரணை..!! விமான நிலையங்களில் அனுப்பப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ்..!!

 

 

 

 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் “ஆம்ஸ்ட்ராங்” கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி சென்னை  பெரம்பூரில்  படுகொலை  செய்யப்பட்டார்.  அந்த  சம்பவம் தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி துணைத் தலைவர் ஹரிகரன், அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு துணைச் செயலாளர் மலர்கொடி, திமுக நிர்வாகி மகன் சதீஷ்,  வடசென்னை  பாஜக  நிர்வாகி  அஞ்சலை,  அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன்,  நூர் விஜய்,  ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி   அஸ்வத்தமான், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி என 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் 8 பேரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.. அதன் பின் வெடிகுண்டு கொடுத்த வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.,

அந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில் மற்றும் சீசிங்ராஜா ஆகியோருடன் தொடர்பில் இருந்த சிவா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தேடி  வந்த   நிலையில்., அவரது போனில்  இருந்து  இயக்குனர்  நெல்சன் மனைவிக்கு பலமுறை கால் செய்யபட்டிருப்பதும் 75 லட்சம் ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதும்  விசாரணையில்  தெரியவந்தது..

இந்நிலையில் ரவுடி மொட்டை கிருஷ்ணனுடன் தொடர்பில் இருந்ததாக இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவை காவல்துறையினர் விசாரணை செய்தனர்., மொட்டை கிருஷ்ணனுடன் தொடர்ந்து பலமுறை மோனிஷாவிடம் தொலைபேசியில் பேசியிருந்ததால் இந்த விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மோனிஷாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நானும் ஒரு வழக்கறிஞ்சர் மொட்டை கிருஷ்ணனும் வழக்கறிஞர்., நாங்கள் வழக்கு சமந்தமாக பேசி இருப்போம்., மேலும் எங்களுடைய அக்கவுண்ட்டில் இருந்து மாற்றப்பட்ட பணமும் வழக்கு சம்மந்தமாக கொடுக்கப்பட்ட படம் மோனிஷா விசாரணையில் தெரிவித்துள்ளார்..

அதனை  தொடர்ந்து  இன்று  நெல்சனிடம்  விசாரணை செய்யப்பட்டது ஆனால் நெல்சன் அளித்த வாக்குமூலம்  மற்றும் விளக்கம் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காததால். மேலும் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குனர் நெல்சன் திலீப் குமாரிடம் தனிப்படை போலீசார் தொடர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் மொட்டை கிருஷ்ணம், சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரைக் கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்காக இண்டர்போல் உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags: #ARRESTED#Madhimugam#Madhimugam NewsARMSTRONG MURDER ISSUEDIRECTOR NELSONNELSON WIFE MONISHAஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குஜெயிலர் படம்போலிஸ் விசாரணைலுக் அவுட் நோட்டீஸ்
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post
MADHIMUGAM NEWS

6வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை..!! துணைபோன மனைவி..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Trending News

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.