அமெரிக்காவின் துணை அதிபராகும் இந்திய மருமகன்…!!!
இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்ட சபை தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறுவது வழக்கம்.. ஆனால் அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.. அப்படியாக இந்த ஆண்டும் தேர்தல் நடத்தப்பட்டது..
அமெரிக்க அதிபர் தேர்தலானது கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது.. இதன் வாக்கு எண்ணிக்கைகள் நவம்பர் 5ம் தேதி வெளியானது..
521 மாகணங்களில் அளித்த வாக்கின் படி டொனால்ட் டிரம்ப் 295 மாகணங்களிலும்., கமலா ஹாரிஷ் 226 மாகணங்களிலும் வெற்றி பெற்றனர்.. அதன் பின்னர் அமெரிக்கவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து அமெரிக்க துணை அதிபராக ஜெ.டி வேன்ஸ் (40) வெற்றி பெற்று பெற்றுள்ளார்.
இவரின் மனைவி உஷா சிலுகுரி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.
1986 இல் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர். இதனால் துணை அதிபர் ஜெ.டி. வேன்சை இந்தியாவின் மருமகன் என இங்கு உள்ளவர்கள் கொண்டாடுகின்றனர்.
கலிபோர்னியாவில் சான்டியாகோவிலில் பிறந்த உஷா யேன் பல்கலையில் சட்டம் பயின்றார். அங்கு அறிமுகமான கேடி வேன்சை காதலித்து 2014 இல் திருமணம் செய்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..