தமிழ்நாடு உழவர் சந்தை பொதுக்கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாவட்ட ஆட்சியர்..!!
கரூர் தமிழ்நாடு உழவர் சந்தை பாதுகாவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூரில் தமிழ்நாடு உழவர் சந்தை பாதுகாவலர்கள் மற்றும் துப்பறிவாளர்கள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற மாநில பொதுக்கூட்டம் மற்றும் மாநில தலைவர் முத்துக்குமார் தலைமையில் சேர்ந்து நடத்தபட்ட தனியார் கூட்டராங்கில் .
மூன்று அம்சம் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அதில் தமிழ்நாடு உழவர் சந்தை பாதுகாவலர் மற்றும் துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தை 4500 இல் இருந்து 7500 ஆக உயர்த்திய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி கூறி, இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், தினக் கூலி ஆளர்கள் மற்றும் முழு நேர பணியாளர்கள், ஊதியமாக ரூபாய் 15 ஆயிரம் வழங்கிடவும், தனியார் முகாமினை நீக்கி வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறை மூலமாக நேரடியாக ஊதியத்தை வழங்கிட வேண்டும், என பணிவுடன் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்த் மாநிலத் துணைத் தலைவர் ஈஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post