தன்னுடன் இருந்து வளந்து வந்த நடிகரை பார்த்து பொறாமை பட்ட அந்த காமெடி நடிகர்..!
சினிமாவில் திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து முன்வந்த நடிகர்கள் நிறையபேரு இருகாங்க அந்த வகையில் தன்னுடைய காமெடியின் திறமையில் முன் வந்தார்கள் தான் இந்த நடிகரும். தொலைக்காட்சியில் ஆரம்பித்த இவரது பயணம் இன்று வெள்ளி திரைகளில் ஒரு நல்ல ஹீரோவாக மாற்றி அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ளார் .
இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிக்க கூடிய வகையில் இருக்கும் சின்ன குழந்தைகள் கூட சிரிக்கும் என்றே சொல்லலாம். இப்படி இருக்கையில் ஒரு காமெடி நடிகர் இவங்க வர்ச்சிய பாத்து எனக்கு பொறாமையாக இருக்குனு ஒரு இன்டெர்வியூவில் கூறியிருக்கிறார்.
அவங்களுடைய படங்களில் நடித்தாலும் எனக்கு ஒரு நல்ல கேட்கேரே இல்லை என்று கூறியிருக்கிறார். கொஞ்சமாது நியாயம் வேண்டாமாங்க தன்னுடைய முயற்சியால் இவ்வளவு உயரம் சென்றுகிறார். அதற்கு அவர் எவ்ளவு துயரம் கடினப்பாதையை கடந்திருப்பார்.
ஆனா இந்த காமெடி நடிகர் அதை எல்லாம் பற்றி யோசிக்காமல் அவரை தாழ்த்தி பேசுவதனால் ஒரு பயனும் இல்லை என்றே சொல்லலாம் வயறு பத்தி எரிஞ்சிச்சுனா கொஞ்சம் ஜில்லுனு தண்ணி குடிங்க சார். வயசுக்கு மரியாதையை கொடுத்து ஒருவேளை பதில் சொல்லாம இருக்கிறாங்களோ அந்த நடிகர்.
ஒரு வேல இப்படி யோசிச்சிருப்பாரோ தன்னுடன் சேர்ந்து லொள்ளு பண்ணி கலச்சிட்டு இருந்த மனுசனா நம்மளே தப்பா பேச கூடாது நினைக்கிறாங்களோ என்னமோ. முடிந்த அளவிற்கு மற்றவர்களை பார்த்து பொறாமை படமால் நம் முன்னேறுவதற்கு என்ன தேவை என்று அதை நோக்கி செல்லுங்கள்.
– சரஸ்வதி