கேரள மாநிலம் திருச்சூரில் முதியவரின் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து தீப்பிடிக்கும் சி.சி.டி.வி வீடியோ வெளியாகி பரபரப்பை வெளியாகியுள்ளது.
திருச்சூர் சேர்ந்த ஏலியாஸ் வயது 70 இவர் டீக்கடையில் டீ குடிப்பதற்காக அமர்ந்திருந்தார் அப்போது திடீரென்று தனது சட்டை பையில் வைத்திருந்த செல்போன் திடீரென்று வெடித்து தீ பிடித்தது உடனடியாக சுதாகரித்து வெடித்து எரிந்து கொண்டிருந்த செல்போனை சட்டை பையில் இருந்து எடுத்து வெளியே போடுகிறார் இதனால் சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்
தற்போது செல்போன் வெடித்து சிதறி தீப்பிடிக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post