சூப்பர் ஸ்டாருக்கு சூப்பரான சப்ரைஸ் கொடுத்த பிரபலம்..!! அப்படி என்னவா இருக்கும்..?
ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி அடைந்து இருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சப்ரைஸ் கொடுத்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக இருக்கும் “ஜெயிலர்” ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி இன்று வரை மக்களால் வெற்றி அடைந்துள்ளது. இதுவரை 550 கோடியை தாண்டி இருப்பதாக இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய சன் பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் “கலாநிதி மாறன்”, லாபத்தில் பங்கு வழங்கியுள்ளார்.
ரெகார்ட் மார்க்கர் என குறிப்பிட்டு ரஜினிகாந்திடம் கலாநிதி மாறன் காசோலையை வழங்கிய புகை படங்களை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..