Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஈரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!  போலீஸ் அதிரடி நடவடிக்கை..! பரபரப்பான கரூர்..!

பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கும்பல்...

by logeshwari
June 16, 2024
sexual Harrasement

ஈரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!  போலீஸ் அதிரடி நடவடிக்கை..! பரபரப்பான கரூர்..! 

 

 

 

 

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போக்குவரத்து நகர் பகுதியில் சார்ந்த சுமதி அறிவுக்கரசு தம்பதியினர் தனது மகன் திருமணத்திற்காக சுமதி உறவினர் வீட்டிற்கு அழைப்பிதழ் வைத்து விட்டு திண்டுக்கல்லிருந்து ஊர் திருமுன்பு நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கரூர் செல்வதற்காக ஈரோடு அரசு பேருந்தில் பயணிக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து கரூர் பேருந்து நிலையத்தில் பேருக்காக ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் சுமதியை ஒரு சில மர்ம நபர்களால் பெண்ணென்றும் பாராமல் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர்.

அப்பொழுது பாதுகாப்பிற்காக சுமதி கால்களால் எட்டி உதைக்கிறார்..  இதனைத் தொடர்ந்து கரூர் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி ரோந்து வாகனத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவதிக்குள்ளாகி பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்.

மேலும் மது போதையில் இருந்த நபர்கள்   இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத  இந்த   அரசை கண்டிப்பதாகவும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை வேண்டும் என அப்பொழுது சுமதி தெரிவித்தார்.

மக்கள் சமூக நீதி பேரவையில் மாநில பொருளாளராக உள்ள சுமதி கரூரில்  இருந்து  சேலம் செல்வதற்காக 1- 2 – 1 பேருந்தில் பயணம் செய்வதற்காக காத்திருந்தேன் சம்பந்தமில்லாத ஒரு நபர் ரூம் போடுகிறேன்..  வா என்று அழைத்திருக்கிறார்.

அப்பெண்மணி அவரை எட்டி உதைக்கும் பொழுது அப்பேருந்தில் உள்ள  கண்டக்டர் போலீஸ் இருந்தால் கூப்பிடுங்கள் போலீஸ் வாகனம் பேருந்து நிலையத்திற்குள் இருந்தாலும் அதற்குள் போலீசார் இல்லை என்று புகார் தெரிவித்தார்.

சுற்றி சுற்றி எந்த ஒரு காவல்துறை அதிகாரிகளும் இல்லை மது போதையில் இருந்த நபரை அவரை அடிக்க முடியாது கை வைக்க முடியாது எங்கள் மேல் புகார் ஆகிவிடும் என்று கூறும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என்று கூறினார்.

காவல்துறையினர்  நாடுகள் என்று கூறிய நிலையில் அப்பொழுது காவல் துறையினரின் சிசிடிவி வாகனங்கள் உள்ள நிலையில் அதில் காவல்துறையினர் இல்லை என்று புகார் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து காவல் உதவி மையம் 100க்கு போன் செய்தும் அருகாமையில் உள்ள கரூர் நகர ஆய்வாளருக்கு போன் செய்தும் யாரும் போன் எடுக்கவில்லை சிசிடிவி காட்சிகள் மூலமாக பல்வேறு ஆதாரங்கள் உள்ளதாக சுமதி தெரிவித்தார்..

அதனை தொடர்ந்து மது போதையில் உள்ள நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது…

அதற்காகத்தான்   இத்தனை மதுபான கூடங்கள் திறந்து பெண்களை ஆண்கள் அழைப்பார்கள் அவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்காமலும் ஆண்கள்  தொட மாட்டார்கள் என்று சொல்வதற்கு தான் காவல்துறை உள்ளதா பெண்களுக்கு என்ன தான் பாதுகாப்பு உள்ளது.

தமிழக முதல்வர் இதற்கு உரிய தீர்வு அளிக்க வேண்டும் மன உளைச்சலுக்கு ஆளாகி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெண்மணி சுமதி கூறியுள்ளார்.  பெண்களின்  இடுப்பில் கை வைக்கும் நபர்கள் அதிகரித்து உள்ளனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்து ஆண்களுக்கு முழுமையாக  பார்களை திறந்து வைத்து எந்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெண்களுக்கான காவல் நிலையத்தில் மூடி விட்டு செல்லட்டும் என்று தெரிவித்தார்.

பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் சுமதியை சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்திற்காக காத்திருந்த நிலையில் அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Karurஈரோடு மாவட்டம்கூட்டு பாலியல் வன்கொடுமைபாலியல் வன்கொடுமை
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

உடல் எடையை குறைக்கும் லெமன் கிராஸ் டீ...  

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.