உடல் புத்துணர்ச்சி பெற நார்த்தை..!
- நார்த்தங்காயில் சிட்ரில் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது.
- நார்தை உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்தை கொடுக்கிறது.
- பொதுவாக நார்த்தங்காயை ஊறுகாய் செய்வதற்கு மட்டும் பயன்படுத்துவார்கள் ஆனால் இதன் இலை மற்றும் காயும் மருத்துவ பண்பு கொண்டவை.
- நார்த்தை இலையை பொடி செய்து உணவில் சேர்த்துக் கொண்டு வர சுறுசுறுப்பு கூடும்.நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.
- நார்த்தங்காயை உணவில் பயன்படுத்தி வந்தால் உடலில் இருக்கும் ரத்தம் சுத்தமடையும்.
- திடீர் வாந்தி மயக்கத்தை போக்கும்.
- நார்த்தை வயிற்றில் இருக்கும் புழுக்களை அழித்து பசியை தூண்டும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.