“ஒளியிலே தெரிவது தேவதையா..” நடிகை தேவையானி க்ளிக்ஸ்..!!
தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகைகளின் மத்தியில் அது எல்லாம் தாண்டி திறமையில் நடிப்பவர்கள் நிறையபேர் இருக்கும் இந்த சினிமாஉலகில் 90ஸ்களின் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த நடிகைதான் “தேவயானி” கன்னடத்து பைங்கிளி அங்கிருந்து தமிழ் சினிமாவிற்கு பறந்து வந்த தேவயானி தமிழ் மொழிகளில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர்.
இவருடைய நிஜப்பெயர் “சுஷ்மா” சினிமாவின் பக்கம் வந்தால் “தேவயானி” என மாற்றி கொண்டார். திரைப்படங்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார்.
இப்படி இருக்கும் இவரது வாழ்க்கையில் காதல் மலர தொடங்கியது. இயக்குனர் ராஜ்குமாருடன் காதலில் பழக தொடங்கினர் தேவயானி. ஆனால் தேவயானியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்க நண்பர்களுடன் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
தன்னுடைய அழகினாலும் திறமையினாலும் இன்றுவரை திரையில் பயணித்து கொண்டு இருக்கும் நடிகை “தேவயானி” இன்னும் சொல்லபோனால் யாராலும் கிசுகிசுக்க படாத நடிகை என்றும் சொல்லலாம் சிறந்த ஒழுக்கமான உடைகளை மட்டும் அணிந்து இன்று வரை நடிப்பவர் இவர் மட்டும்.
இன்னும் இவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.. இந்நிலையில் நடிகை தேவையானி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..