கமலுடன் இணைந்த அந்த நடிகை..? செல்லம் பாவம் சார்.. எதுவும் கொடுத்துடாதீங்க.. கதறும் ரசிகர்கள்..!!
விக்ரம் படத்திற்கு பின் மீண்டும் பிஸியாக இருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன் மாறிவிட்டார்.
ஏனெனில் அரசியல், பிக்பாஸ் என 4 வருடங்கள் அவர் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்காத நிலையில்.., கடந்த ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளிவந்த படம் “விக்ரம்” இந்த திரைப்படம் வெளியாகி மிக பெரிய ஹிட் கொடுத்தது..
கமல் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் இந்த அளவிற்கு வசூல் செய்ததில்லை என சொல்லும் அளவிற்கு ரூ.400 கோடிக்கும் மேல் இந்த படம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
எனவே, ரூ.30 கோடியாக இருந்த தனது சம்பளத்தை ரூ.150 கோடியாக ஏற்றினார்,. தற்போது.., சிம்புவை வைத்து ஒரு படமும், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படமும் தயாரிக்க தொடங்கிவிட்டார்..
தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் தயாரிக்க இருக்கும் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.., இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக.., 90’ஸ் களின் கனவு கன்னி த்ரிஷா நடிக்க உள்ளார்..
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வருகிற நவம்பர் 17ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த அபிராமி நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது..,
விருமாண்டி படத்தில் அபிராமிக்கு கமல் ஸ்பெஷல் லிப்லாக் முத்தம் கொடுப்பார். எனவே, இந்த படத்திலும் அதுபோல காட்சிகள் வருமா என ரசிகர்கள் இப்போதே யோசிக்க துவங்கிவிட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..