தளபதி விஜய் ரெக்கார்ட் பிரேக்கர் தமிழ் சினிமாவின் கிங் மேக்கர்.. லியோ படத்தின் வார வசூல்..
லியோ படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிறது.., லியோ படத்தை பார்க்க பலரும் ஆவல் காட்டி வருகின்றனர்.., இந்த முதல் வாரத்திலேயே இமாலாய சாதனையை அடைந்தது..
லியோ வசூல் :
படம் வெளியாவதற்கு முன்பே நடிகர் விஜய்-க்கு பலரும் நெருக்கடி கொடுத்தனர்.., படம் வெளியாக இருந்த முதல் நாள் படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது.., அதன் பின் பல தடைகளை தாண்டி கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையில் வெளியானது..
ஆனால் இந்த சிக்கல்களை பார்த்த தயாரிப்பாளர் லலித்குமார் படம் வெற்றி பெற வாய்ப்பு இல்லையென சொன்னார்.., ஆனால் தளபதியின் ரசிகர்கள் அதை உடைத்துவிட்டனர்..
படம் வெளியான முதல் நாள் 148.5 கோடி வசூல் செய்தது.., படம் வெளியாகி 7 நாட்களில் 461 கோடி வசூல் செய்துள்ளது.. 7 நாட்களில் 461 கோடியை வசூல் செய்த நிலையில் 1000 கோடியை லியோ தொட்டுவிடும் என தயாரிப்பாளர் லலித் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு வாரத்தில் 461 கோடி அள்ளிய முதல் படம் லியோ என்றும்.., அதற்கு காரணம் தளபதி விஜய், மட்டுமே எனவும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்..,
“தளபதி விஜய் ரெக்கார்ட் பிரேக்கர் தமிழ் சினிமாவின் கிங் மேக்கர்..” என பேட்டி ஒன்றில் பாராட்டி பேசியுள்ளார்..
நான் ரெடி தான் வரவா அண்ணன் நான் இறங்கி வரவா என்ற பாடல் வெளியிடக்கூடாது என பலரும் விமர்சனம் செய்தனர்.., ஆனால் திரையில் அந்த பாடலுக்கு குழந்தைகள் முதல் இளைஞர்கள் பெண்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் பாடலுக்கு நடனம் ஆடி தங்கள் உற்சாகத்தை வெளிபடுத்தினர்…
Discussion about this post