எண்ணூர் பகுதியில் தேவைப்பட்டால் மருத்துவ முகாம் நீட்டிக்கப்படும்
சென்னை எண்ணூர் பகுதியில் தேவைப்பட்டால் மருத்துவ முகாம் நீட்டிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், 2030 க்குள் எச்.ஐ.வி பாதிப்பு இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.