மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் வலியுறுத்தியது இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம் அளிப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கு கால அவகாசத்தை கூடுதல் அவகாசம் அளிப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஆதார் எண்ணுடன் இணைக்காத நுகர்வோர்களால் ஆன்லைன் ஆஃலைன் மூலம் கட்டணம் செலுத்த முடியாது. என்று வாடிக்கையாளர்களுக்கு தமிழ்நாடு மின்துறை வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் கட்டணம் செலுத்தும் நாள்களிலிருந்து கூடுதலாக 2 நாட்களை நீடித்து கூடுதல் அவகாசம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.