காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்: நிறைவு பெற்றது வேட்புமனு தாக்கல்..!!
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், கே.என்.திரிபாதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ...
Read more