என்னதான் செய்கிறீர்கள்? தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த பவன் கல்யாண்
நாகை மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடதப்பட்டத்தையடுத்து ஆந்திர துணை முதல்வர் இந்திய வெளியுறவுத்துறை தலையிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். நாகை ...
Read more