மெயின் ரோட்டில் ரிலாக்ஸ் செய்யும் சிறுத்தை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!
ஒட்டன்சத்திரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக பொதுமக்களிடையே பேசப்பட்டு பீதியில் ...
Read more














