ஆரம்பிக்கலாங்களா… மாஸா.. கெத்தா… ஆடியோ சீரிஸில் எண்ட்ரி கொடுக்கும் முதல்வர்..!
ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆளும் பாஜக அரசும், எதிர்கட்சிகள் ஒன்றோடு இணைந்தும் தேர்தலை சந்திக்க உள்ளனர். ...
Read more