Sunday, May 18, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பதஞ்சலி ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை..!!

‘நடவடிக்கைக்கு தயாராக இருங்கள்’ - தவறான விளம்பரம் தொடர்பான வழக்கில் ‘பதஞ்சலி’ ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

by logeshwari
April 2, 2024

பதஞ்சலி ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை..!!

 

 

 

பிரபல ஆயுர்வேதிக் நிறுவனங்களில் ஒன்றான பதஞ்சலி நிறுவனத்தின் மீதான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அதற்கு முன் நிறுவனத்தின் மீது ஏன் இந்த வழக்கு என பார்க்கலாம்.

நிறுவனத்தின் மீது வழக்கு :

அலோபதி மருந்துகளுக்கு எதிராகவும் தவறான கருத்துகளுடனும் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம்  செய்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியதால் பதஞ்சலி நிறுவனம் மீது இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை மறுத்து பதஞ்சலி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அமனுல்லா, “தவறான விளம்பரங்களை சகித்துக் கொள்ள முடியாது’’ என கூறினார்.

குணப்படுத்தவே முடியாத நோய்கள், மரபணு நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும், பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. குறிப்பாக உண்மைக்கு மாறாக பல்வேறு விளம்பரங்களை செய்து பொய்களை பரப்புவதாக ஐஎம்ஏ குற்றஞ்சாட்டியது.

யோகா குரு ராம்தேவ் நிறுவனத்துக்குச் சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேதா மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் தங்கள் தயாரிப்புகளின் தவறான விளம்பரங்களுக்கு எதிரான உத்தரவை மீறி செயல்பட்டதால் உச்ச நீதிமன்றம் மார்ச் 22ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

நீதிமன்றம் விசாரணை :

யோகா குரு ராம்தேவ் இணை நிறுவனராக இருக்கும் பதஞ்சலி ஆயுர்வேத வழக்கினை கடைசியாக கடந்த நவம்பர் மாதம் விசாரணை செய்த நீதிமன்றம், “யோகா குரு பாபா ராம்தேவ் யோகா கலையை பிரபலப்படுத்தியதால் அவர் மீது மரியாதை அதிகமானது. ஆனால், அவர் மற்ற மருத்துவ முறைகளை விமர்சனம் செய்து பதாஞ்சலியை முதன்மை படுத்துவது தவறு பதஞ்சலி நிறுவன விளம்பரங்கள் மருத்துவர்களை கொலைகாரர்கள் போல் சித்தரிக்கின்றன” என வாதங்களை தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்வைத்தது.

அதன் பின் பதஞ்சலி யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா நீதிபதி முன் மன்னிப்பு கேட்டனர் ஆனால் அதனை நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இன்றைய தீர்ப்பு :

அதனை தொடர்ந்து இன்று ராம்தேவ் மற்றும் அவரது கூட்டாளி பாலகிருஷ்ணா இருவரும் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவை மீறி செயல்பட்டதாலும், நடவடிக்கை களுக்கு எதிராக செயல்பட்டதாலும், கடந்த மாதம் பதஞ்சலி நிறுவனம் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டிருந்தனர். ஆனால் அவர்களின் மன்னிப்பை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்விவகாரத்தில் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக ராம்தேவின் வழக்கறிஞர் கூறினார்.

மேலும் நீதிமன்றம் என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம், என  தெரிவித்திருந்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு :

கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் பதஞ்சலியின் மருந்துகள் தொடர்பான அனைத்து தவறான விளம்பரங்களையும் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் இருந்து உடனடியாக நீக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசையும் உச்ச நீதிமன்றம் கண்டித்தது மட்டுமின்றி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.

Tags: PATANJALI CASEஉச்சநீதிமன்றம் தீர்ப்புபதஞ்சலி நிறுவனத்தின் மீது வழக்குபதஞ்சலி பாலகிருஷ்ணாயோகா குரு ராம்தேவ்
ADVERTISEMENT

Related Posts

Offshore Wind Power Generation in Tamil Nadu
தமிழ்நாடு

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

TN Govt employees to get 4 month DA
தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் 4 மாத அகவிலைப்படி!

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Next Post

கோடையில் பயன்படும் சில டிப்ஸ்... பார்க்கலாம் வாங்க...

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.