Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நள்ளிரவில் திருட்டில் ஈடுப்பட்ட சூட்கேஸ் திருடன்.. போலீஸ் விசாரணை..!

கதவை திறக்க எவ்வளவு முயன்றும் ராமசாமியால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் அவர் வீட்டில் உள்ள மின் விளக்குகளை போட்டுள்ளார்.

by Admin
July 15, 2024

நள்ளிரவில் திருட்டில் ஈடுப்பட்ட சூட்கேஸ் திருடன்.. போலீஸ் விசாரணை..!

 

 

 

 

கோவை  அபிராமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது நள்ளிரவி 2.15 மணியளவில் ராமசாமியின் வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டுள்ளது.

இந்த சத்தம் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கேட்டுக் கொண்டே இருந்ததால், இந்த சத்தம் எங்கிருந்து கேட்கிறது என்பதை பார்ப்பதற்காக ராமசாமி அவரின் வீட்டின் கதவை திறக்க முயன்றார்.

கதவை திறக்க எவ்வளவு முயன்றும் ராமசாமியால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் அவர் வீட்டில் உள்ள மின் விளக்குகளை போட்டுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டின் உள்ளே இருந்து காம்பவுண்ட் சுவர் ஏரி தப்பி ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமசாமி, வீட்டில் இருந்த மற்றவர்களை சத்தம் போட்டு எழுப்பியுள்ளார்.

அவரின் சத்தம் கேட்டு எழுந்த ராமசாமியின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது கதவின் முன்பு உளி, ஸ்க்ரூ டிரைவர், பல் துளக்கும் பிரஸ் போன்றவை கிடந்தன. , அந்த நபர் கதவை திறப்பதற்கு முயற்சி செய்தது தெரியவந்தது.

இதனை பார்த்த ராமசாமியின் குடும்பத்தினர் சிசிடிவி காட்சிகளை பார்க்க முடிவு செய்தனர். ஆனால், சிசிடிவி கேமராவும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததால் உடனடியாக சரவணம்பட்டி காவல்நிலையத்தில் தகவல் அளித்தனர்.

தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் இருந்த மற்ற சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்

அதில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் சூட்கேஸ் உடன் வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாவி குதித்து உள்ளே வந்தது தெரிய வந்தது.

பின்னர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்த  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-பவானி கார்த்திக்

Tags: CCTV footagekovaiSuitcase thiefகோவைசிசிடிவி காட்சிசூட்கேஸ் திருடன்
ADVERTISEMENT

Related Posts

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

தமிழ்நாடு

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

தமிழ்நாடு

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

Next Post

சிவகார்த்திகேயன் வீட்டில் விஷேசம்.. கடைக்குட்டிக்கு வைத்த பெயர்..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Trending News

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.