பெங்களூர் ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து..! பயணிகளின் துணிச்சல் செயல்..!
பெங்களூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த உத்ரான் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில் இன்று காலை வந்த உத்யான் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் இறங்கி சென்ற பின் காலை 7:30 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
#WATCH | Bengaluru, Karnataka: Fire broke out in Udyan Express after it reached Sangolli Rayanna Railway Station. The incident happened 2 hours after passengers deboarded the train. No casualties or injuries. Fire engine and experts reached the spot and asserting the situation.… pic.twitter.com/laBLreFDgI
— ANI (@ANI) August 19, 2023
அதிலும் பி1 மற்றும் பி2 பெட்டியில் இருந்து மட்டும் புகை வர தொடங்கியுள்ளது. அதிர்ந்த பயணிகள் ரயில்வே போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் அங்கு வந்த ரயில்வே போலீசார்.., தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து வரவழைத்து தீயை அனைத்துள்ளனர்.
பயணிகள் உஷாராக இருந்ததால் எந்த உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லை.., பின் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் திடீர் தீ பற்றி கொள்வதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..