தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்…!!
வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் இன்னும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.,
வடகிழக்கு பருவமழையானது இந்த ஆண்டு சென்னையில் தீவிரமடைய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது..
இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.. சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..