முட்டைக்கோஸ் பற்றி தெரிந்துக்கொள்வோம்…!!
முட்டைக்கோஸ் நன்மைகள்:
- கண் பார்வை சரிசெய்கிறது.
- மூல நோயியை தடுக்கிறது.
- சரும வறட்சியை போக்குகிறது.
- வியர்வையை அதிகரிக்கிறது.
- எலும்புகளுக்கு வலுவாகிறது.
- பெண்களுக்கு வரும் மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் கால்சியம், பாஸ்பரஸ் குறைப்பாட்டை முட்டைகோஸ் ஈடுசெய்கிறது.
- நரம்புகளுக்கு வலு கொடுத்து நரம்புத் தளர்ச்சியைப் சரிசெய்கிறது.
- தலைமுடி கொட்டுவதை நிறுத்துகிறது. மயிர்க்கால்களுக்கு பலத்தை தரக்கூடியது.
- மூல நோயின் பாதிப்பைக் குறைப்பதுடன் அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை சரிசெய்யும்.
- முட்டைகோஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவடைய செய்கிறது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.