“சில நேரத்தில் நம் பார்வைகள் தவறாகவே இடை போடுமே.. ” மனம் திறந்த சமந்தா…!!
நடிகை சமந்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் தான் சகுந்தலம். இதிகாச கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படம், ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றிருந்தது.
இந்தநிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் நீலிமா குணா, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், சமந்தாவின் மிகமுக்கிய ஆசை பற்றி அவர் பேசியுள்ளார்.
அதாவது, விவாகரத்திற்கு முன்பே, சகுந்தலம் படத்திற்காக, சமந்தாவிடம், நீலிமா அனுகியுள்ளாராம். அப்போது, நான் குழந்தையை பெற்று கொள்ள உள்ளேன். எனவே, இந்த படத்தை, 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சமந்தா கூறினாராம்.
மேலும், சகுந்தலம் தான் என்னுடைய கடைசி படமாக இருக்கும் என்றும் அவர் கூறினாராம். ஆனால், அதற்குள், இருவருக்கும் இடையே விவாகரத்து ஆகிவிட்டது” என்று நீலிமா குணா கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”