Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தூங்கும் மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர கொலை..!

தம்பதியினருக்கு  5 மகன்கள் மற்றும் 5 மகள்கள் உள்ள நிலையில் ஒரு மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகிவிட்டது.

by Admin
July 28, 2024

தூங்கும் மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர கொலை..!

 

 

 

 

தென்காசி மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதியினர்  கணேசன் (50)-முத்துலட்சுமி (45). இதில் கணேசன் கட்டிட தொழிலாளியாகவும்  முத்துலட்சுமி தூய்மை பணியாளராகவும் வேலை செய்து வந்தனர்.

தம்பதியினருக்கு  5 மகன்கள் மற்றும் 5 மகள்கள் உள்ள நிலையில் ஒரு மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகிவிட்டது.  கணேசன் மது  பழக்கத்திற்க்கு அடிமையானதால்  சரிவர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்தி  மனைவியுடன் தகறாறு செய்து வந்துள்ளார்.

இதனால் முத்துலட்சுமி அவருக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை கவனித்து வந்தார். இந்தநிலையில் கணேசன்  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ‌.30,000 கடன் வாங்கியுள்ளார். இதனால் கடனை கொடுத்தவர் பணத்தை கேட்டு இருகிறார். இதனால்  முத்துலட்சுமியின் தங்கையான சாந்தி பணத்தை கொடுத்து உதவியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மது போதையில் வந்த கணேசன் எதற்காக சாந்திக்கு பணத்தை கொடுக்கவில்லை எனக் கூறி தன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் பிரச்சணை ஏற்பட்டது. அதன் பின்னர்  தனது  குழந்தைகளுடன் முத்துலட்சுமி தூங்கு சென்றுள்ளார்.

ஆத்திரம் அடங்காத கணேசன்  அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முத்துலட்சுமியின் தலையில் கேஸ் சிலிண்டரை போட்டு அங்க்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில் தலை சிதறி முத்துலட்சுமி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, போலீசாருக்கு  இது குறித்த தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கணேசனை திவீரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் அதே பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்து  கணேசனை கைது செய்து விசாரணையில் ஈடுப்பட்டு வருகிண்றனர்.

தூங்கும் போது மனைவியின் தலையில் கேஸ் சிலிண்டரை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

-பவானி கார்த்திக்

 

Tags: husband wifemuderThenkasiகணவன் மனைவி பிரச்சனைகேள் சிலிண்டரால் கொலைமனைவியை கொலை செய்த கணவன்
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

பண நெருக்கடியால் மன முடைந்த பெண் எடுத்த விபரீத முடிவு..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.