சிவாகார்த்திகேயன் ஆர்த்திக்கு 3வது குழந்தை..!
நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடிக்க வாய்ப்புகளை பெற்று தற்போது தமிழ் திரைத்துறையில் ஒரு முன்ணிய நடிகராக உள்ளார். மேலும் பல ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார்.
திருமண வாழ்க்கை:
சிவாகார்த்திகேயனுக்கு திருமணமாகி ஆர்த்தி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இவர்களுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சிவகார்த்திகேயன் தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலமாக உள்ளனர்.
ஆராதனவிற்கும் குகனிற்கும் நீங்கள் கொடுத்த அன்பையும்,ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறேன் என கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-பவானிகார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”