Sunday, May 18, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஆல் ஏரியாவில் ஐயா கில்லி..!! இப்போவே வசூல் ஸ்டார்ட்..!!  தியேட்டர் டிக்கெட்..?

டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 3000 டிக்கெட்டுகள் விற்பனை செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.,

by logeshwari
April 14, 2024

ஆல் ஏரியாவில் ஐயா கில்லி..!! இப்போவே வசூல் ஸ்டார்ட்..!!  தியேட்டர் டிக்கெட்..?

 

 

 

தளபதி படம் என்றால் அது ஹிட் என சொல்ல வைக்கும் அளவிற்கு அவரது படங்கள் இருக்கும்.., ஒரு சில படங்கள் FLOP என்றாலும் அவரின் அடுத்த படத்தில் ஹிட் கொடுத்திருப்பார்..

தமிழ்நாட்டிற்கு  அழகிய தமிழ் மகன்  என்றால்.., இவர் படங்கள் எப்போது ரசிகர்களுக்கு குஷி.. காரணம்  இவருடைய  ப்ரண்ட்ஸ்  எப்போது  இவருக்கு  சப்போர்ட்  என்று சொல்லலாம்..,   இன்றைய  யூத்  களிடம் காதலுக்கு மரியாதை கொடுக்க சொன்னவர்.

இவரின் மீது பலரும் அன்பு வைத்தாலும் இவருக்கும் பிரியமானவள் என்று ஒருவர் இருக்கிறார்.

ஒரு  குருவி  பறந்து   சென்ற  போது   சுறாவிடம்   சிக்கிய போது உதவியது என்னவோ அவரின்   நண்பர்கள்  தான்., ஒவ்வொரு பாடலும் ஒன்ஸ் மோர் கேட்க வைத்தாலும் பூவே உனக்காக நான்  காத்திருக்கிறேன்  என்று  சொன்னார்.., இவரை கண்டால் துள்ளாத மனமும் துள்ளும் என ரசிகர்கள் சொல்ல காரணம்.., என்று இவர் ரசிகர்களை “நெஞ்சில் குடி வைத்திருப்பதால்” தான்.

லவ் டுடே வந்தாலும்.., தன்னை காதலிக்காத பெண்ணை வேறு ஒரு ஷாஜகனிடம் சேர்த்து வைத்து காதலை வாழ வைத்தவர்.., காதலுக்கு மரியாதை கொடுக்க தெரிந்த இவர் என்றும் இளைஞர்களின்   சிறந்த  தலைவா என வாழ்கிறார்.

இவரின் சர்க்கார் பலருக்கும் பிடிக்காமல் போனாலும் இவரின் கத்தி வேற ரகம் என்பதால் என்றும்   இவர்   மெர்சல்   நாயகன்  என   சொல்லலாம்..,

இப்படி பல பாவணங்களாக நம்மை ரசிக்க வைத்த வசீகர நாயகன் தற்போது கில்லியாக மீண்டும் வர இருக்கிறார்.

கில்லி :

தரணி இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் மீண்டும் ரசிகர்களுக்காக வரும் ஏப்ரல் 20ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் உட்பட பலரும் நடித்துள்ளனர்..,

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வாரம் “டியர்” மற்றும் “ரோமியோ” ஆகிய இரு தமிழ் படங்கள் வெளியானது ஆனால் ஒரு சில படத்திற்கு தியேட்டரில் கூட்டம் இல்லை என சொல்லலாம் ஆனால் அதை அடித்து நொறுக்கும் விதமாக கில்லி படத்தின் டிக்கெட் முன் பதிவு தொடங்கியுள்ளது.

புதிய  படங்களை  ஒரு  நாளைக்கு முன்பு டிக்கெட் புக்கிங் செய்யும் நிலையில் கில்லி படத்தின் ரீ ரிலிஸுக்காக  டிக்கெட்  முன்பதிவு  இன்று தொடங்கி விட்டதாக கமலா சினிமாஸ் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிக்கெட்  புக்கிங் :

மேலும், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 3000 டிக்கெட்டுகள் விற்பனை  செய்து   இருப்பதாக   தகவல்  வெளியாகியுள்ளது., டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரத்திலேயே  3000  டிக்கெட்  விற்பனை  என்றால்  இன்னும்  பட  ரிலீஸ் ஆன பின்..?  எந்த   அளவிற்கு   இருக்கும்   என  தியேட்டர்  உரிமையாளர்கள்  தெரிவித்துள்ளனர்..

மேலும் கில்லி படத்தின் டிக்கெட் விலை 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், ரசிகர்கள் பலரும் கில்லி படத்தை தியேட்டரில் பார்த்து கொண்டாட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் :

தமிழ் புத்தாண்டு தினமான இன்று விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் முதல் பாடல் வெளியாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடியுள்ள ‘ஆர் யூ ரெடி‘ பாடல் வெளியானால் அது தனி ரெக்கார்டை யூடியூபில் நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: #Breaking News#GHILLI#GHILLI MOVIE RE RELEASE#GOAT MOVIE UPDATE#Thalapathy 69#THALPATHY VIJAY#viral newsGOAT MOVIE FIRST LOOKTHALAPATHY VIJAY MOVIESTrishaதி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்
ADVERTISEMENT

Related Posts

actor vishal marriage date
சினிமா

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

சினிமா

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

Vijay Deverakonda 36th birthday
சினிமா

விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் – வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் வாழ்த்து!

Next Post

அம்பேத்கார் பிறந்தநாள் உறுதி ஏற்போம்..!! மாஸ் காட்டிய விஜய்...!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.