“தமிழ்ப் பேரறிவின் அடையாளம்..” முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!!
உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் பலரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இன்று உழவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/i/status/1879438719691915607
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகத்தார் அனைவருக்கும் பொதுநெறி வழங்கிய தமிழ்ப் பேரறிவின் அடையாளம் அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம், குறள் வழி நடப்போம்! சமத்துவச் சமுதாயம் பேணுவோம் என பதிவிட்டுள்ளார். மேலும் இந்நாளையொட்டி புலவர்கள் பலருக்கும் விருதுகள் வழங்கி கவுரவித்தார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..