Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கலியுக  கர்ணன் மீது  பாலியல்  குற்றச்சாட்டு..!!  பதிலடி  கொடுத்த  ஹர்ஷா சாய்..!!

“இவை அனைத்தும் பணம் பறிக்கும் பொய்யான குற்றச்சாட்டுகள். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும், உண்மை விரைவில் வரும். என் வழறிஞர் இனி இதை பார்த்துக்கொள்வர்” என்று Thumbsup காட்டி பதிவிட்டுள்ளார்.

by logeshwari
September 27, 2024

கலியுக  கர்ணன் மீது  பாலியல்  குற்றச்சாட்டு..!!  பதிலடி  கொடுத்த  ஹர்ஷா சாய்..!!

 

 

 

 

பிரபல  யுடியூபர்   ஹர்ஷாசாய்  மீது   எழுந்துள்ள  பாலியல்  வன்கொடுமை  வழக்கு  குறித்து  தனது  இன்ஸ்டாகிராம்  மூலம்  பதில்  அளித்துள்ளார்..

ஹர்ஷா  சாயை  அறியாதவர்கள்  யாரும்  இருக்க  முடியாது..,  அப்படியே  இருந்தாலும்  அவர்கள்  குறைவு  தான்..  “Harshasai”  என்ற  யுடியூப்  சேனல்  மூலம்  தன்னுடிய  சப்ஸ்க்ரைபர்  மட்டுமின்றி   ஏழை  எளிய  மக்கள்  பலருக்கும்  உதவி  செய்து  வருகிறார்  ஹர்ஷா  சாய்.. இதனால்  இவரை  பலரும் கலியுக  கர்ணன்  என்றே  அழைப்பார்கள்..

உதரணத்திற்கு., படிப்பில்  ஆர்வம்  இருந்தும்  பணம்  கட்ட  முடியாமல்  வீட்டில்  தங்கி   தங்கி  இருந்த  மாணவர்களுக்கு  உதவிகளை  செய்தவர்.,  பல்வேறு  விவசாயிகளுக்கு   நட்சத்திர  உணவகத்தில்  விருந்து  அளித்தவர்.,  இலவச  பெட்ரோல்  பங்க்  ஓபன்  செய்து  வாகன  ஓட்டிகள்  பலருக்கும்  இலவச  பெட்ரோல்  வழங்கினார்..

இதானாலேயே  ஹர்ஷா  சாய்  என்றால்  பலருக்கும்  பிடிக்கும்  இப்படியாக   ஜீரோ  ஹேட்டர்ஸ்  இருக்கும்  ஹர்ஷா  சாய்  மீது  விழுந்திருக்கும்  குற்றச்சாட்டு  அவரது  ரசிகர்களிடையே  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது..

கடந்த  செப்டம்பர்   24 ம் தேதி அன்று  ஹைதராபாத்   நர்சிங்கி காவல்நிலையத்தில்  மும்பையை  சேர்ந்த  25 வயது நடிகை   ஒருவர்  ஹர்ஷா  சாய்  தன்னை   பாலியல் வன்கொடுமை   செய்ததாக  புகார்  அளித்துள்ளார்..  அந்த  புகாரில்  குறிப்பிடிருப்பதாவது..

பிரபல  யூடியுபரும்  நடிகருமான  ஹர்ஷா சாய்  மும்பையில்  தொலைக்காட்சி  நிறுவனம்  ஒன்று  நடத்திய  நிகழ்ச்சியில்   நாங்கள்  இருவரும்  பங்கேற்றோம்  அதன்  பின்னர்  நாங்கள்  இருவரும் சேர்ந்து நடித்த படம்  கடந்த  ஆண்டு  வெளியானது..  இதனால்   எங்களுடைய  உறவானது  நட்பில்  இருந்து  தோன்றியது.,  நாளடைவில்  இந்த  நட்பானது  காதலாக  மாறியது    எங்கள்  இருவருக்கும் இடையேயான உறவு வலுப்பட்டது பின்  ஒருநாள்  என்னை  திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஹர்ஷா சாய் என்னை  பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்  அதன்   பின்  தன்னை  திருமணம்  செய்துக்கொள்ளாமல்  ஏமாற்றி விட்டதாகவும்   மேலும்  அந்த  பெண்ணின்  அந்தரங்கப் புகைப்படங்களை   வைத்து  பணம்  கேட்டு  மிரட்டுவதகாவும்  அந்த  பெண்  புகார்  அளித்துள்ளார்..

அந்த  நடிகை அளித்த புகாரின்  பேரில்  ஹர்ஷா சாய்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.,  புகாரை  ஏற்ற  காவலர்கள்  விசாரணையை  தொடங்கியுள்ளனர். முதற்  கட்டமாக  பாதிக்கப்பட்ட  பெண்ணுக்கு    மருத்துவ பரிசோதனைக்காக   அழைத்து  சென்றுள்ளனர்..

மேலும்  இந்த  வழக்கு  குறித்து  அந்த  நடிகை  அளித்த  புகாரை  வைத்து   ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.  ஆனால்  தற்போது வரை  ஹர்ஷா  சாய்  கைது  செய்யபடவில்லை  என்பது  குறிப்பிடதக்கது..

இந்நிலையில்  ஹர்ஷா சாய்  தன்னுடைய   இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  இதற்கு  பதில்  அளிக்கும்  விதமாக  ஒரு  பதிவு  ஒன்றை  வெளியிட்டுள்ளார்..  இன்ஸ்டாகிராம்   ஸ்டோரி  பக்கத்தில்  அவர்  குறிப்பிட்டிருப்பதாவது..

“இவை அனைத்தும் பணம் பறிக்கும் பொய்யான குற்றச்சாட்டுகள். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும், உண்மை விரைவில் வரும். என் வழறிஞர் இனி இதை பார்த்துக்கொள்வர்”  என்று  Thumbsup  காட்டி  பதிவிட்டுள்ளார்.

அதேபோல்  ஹர்ஷா  சாய்  மீது   இந்த  வழக்கு  பதிவு  செய்யப்பட்ட நாளில்  இருந்து  இன்று  வரை  பலரும்   ஹர்ஷா  சாய்க்கு  ஆதரவாக   பேசி  வருவது  குறிப்பிடத்தக்கது.

Tags: HARSHA SAIYOUTUBER HARSHA SAIபாலியல் வன்கொடுமையுடியூபர் ஹர்ஷா சாய்யுடியூபர் ஹர்ஷா சாய் பாலியல் வழக்கு
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post

புரட்டாசி  2வது  சனி  விரதம்..!!  இந்த  நேரத்தில்  தாளிகை இட  மறக்காதிங்க..!!  பெருமாள் முழு  அருள் கிடைக்க..!!     

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.