Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இன்றைக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகும் ராசிகள்.!

12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பொழுது எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம்.

by Dharma
September 26, 2023

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மன நிம்மதி, மகிழ்ச்சியை கொடுக்கும். எதையோ சாதித்தது போல நிம்மதியாக நேரத்தை கழிப்பீர்கள். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். பெருசாக விரிவும் படுத்தலாம். லாபம் இரட்டிப்பாகும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அலட்சியமாக எந்த ஒரு வேலையையும் தொடங்கக்கூடாது. புதிய நண்பர்களின் நட்பில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய பொறுப்புகள், உங்களுடைய கடமைகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்காதீங்க.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. மனது நிறைய நிம்மதி இருக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை கழிப்பீர்கள். கொஞ்சம் வேலையிலும் அக்கறை காட்ட வேண்டும். கவனம் இல்லாமல் செய்யும் வேலையில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சின்ன சின்ன சிக்கல்கள் வரும். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காததால் கொஞ்சம் மனம் சோர்வடையும். நம்பிக்கையை இழக்காமல் செயல்படுபவர்களுக்கு நிச்சயம் வெற்றி உண்டு. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுவது நன்மை தரும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நாள் கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்ய முடியாது. இருந்தாலும் சில கடமைகளை முடித்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். அதை மட்டும் முடித்துவிட்டு ஓய்வு எடுப்பது நல்லது.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியை தரும். உத்வேகத்தோடு வேலையை செய்து முடிப்பீர்கள். பாராட்டும் பெறுவீர்கள். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய யுக்திகளை செயல்படுத்தி வெற்றிக்கான உகந்த நாள் இது.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தாய்மாமன் வழி உறவால் ஆதாயம் ஏற்படும்.

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூலாகும். வங்கியில் சேமிப்பு உயரும். வாழ்க்கைத் துணைக்கு விலை உயர்ந்த பொருளை வாங்கி பரிசாக கொடுப்பீர்கள். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் முதியவர்களின் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சிக்கலான பிரச்சனைகளுக்கு கூட சுலபமாக தீர்வு காண்பீர்கள். யாரிடமும் சண்டை போடாமல், பொறுமையாக உங்களுடைய வேலையை செய்வீர்கள். கட்டுமான தொழில் செய்பவர்கள், சேல்ஸ்மேன் இவர்களுக்கு இந்த நாள் லாபகரமான நாளாக அமையும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நீண்ட நாள் பிரச்சனைக்கு விடிவு காலம் பிறக்கும். சொத்து பிரச்சனை கோர்ட் கேஸ் வழக்குகளை இன்று தூசி தட்டலாம். பிரச்சனைகள் உங்களை விட்டு விலகாதது போல தான் தெரியும். ஆனால் இறுதியில் வெற்றி உங்களுக்கே. விடாமுயற்சியோடு வேலைகளை நம்பிக்கையோடு செய்யுங்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். எல்லா வேலையும் நாளை தள்ளி போடலாம் என்று சிந்திப்பீர்கள். ஆனால் அப்படி இருக்காதீங்க. இன்றைக்கான வேலையை இன்றைக்கு முடித்தால்தான் நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு முயற்சிகளில் சின்ன சின்ன தடைகள் ஏற்படும். நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், இறுதியில் அந்த நல்லது உங்கள் கையை வீட்டு  விலகி செல்லும். கவலைப்படாதீங்க, எல்லாம் நன்மைக்கே. மீண்டும் ஒரு சில நாட்களில் உங்களுடைய கஷ்டங்களுக்கெல்லாம் விமோசனம் கிடைத்துவிடும். குலதெய்வ வழிபாடு தினமும் செய்வது நல்லது.

Tags: ஜோதிடம்தினப்பலன்ராசிப்பலன்
ADVERTISEMENT

Related Posts

ஆன்மிகம்

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா..! “சுந்தரேசுவரரை கரம் பிடித்தார்  மீனாட்சி அம்மன்..”

ஆன்மிகம்

“கண்ணுடைய  நாயகி  அம்மன்” ஆயிரம் கண்ணுடையாள்..!  கண்ணாத்தாள் வரலாறு…!!  

ஆன்மிகம்

12 வயதில் வந்த காதல்… போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆன பின்னணி?

Next Post

அடாவடியாக செயல்படும் கர்நாடகா.. பயிர்கள் கருகியதை தாங்க முடியாத விவசாயிக்கு நேர்ந்த சோம்.. வருத்தம் தெரிவித்த வைகோ..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.