Monday, May 19, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

சபரிமலை  ஐயப்பன்  கோவில்  நடைதிறப்பு  தேதி  அறிவிப்பு..!!  ஸ்பாட்  புக்கிங்  திட்டம்..?

அக்டோபர்  16ம்  தேதி  திறக்கப்படும்  நடையானது  வருகின்ற  அக்டோபர்  21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும் 

by logeshwari
October 11, 2024

சபரிமலை  ஐயப்பன்  கோவில்  நடைதிறப்பு  தேதி  அறிவிப்பு..!!  ஸ்பாட்  புக்கிங்  திட்டம்..?

 

 

 

 

ஐப்பசி மாத  சிறப்பு  பூஜைக்காக  சபரிமலை ஐயப்பன் கோவில்  வருகின்ற  அக்டோபர்  16-ம் தேதி  மாலை 5 மணிக்கு  நடை  திறக்கப்படும்  என   தெரிவிக்கப்பட்டுள்ளது

புகழ்பெற்ற   சபரிமலை  ஐயப்பன்  கோவிலானது   பக்தர்களுக்காக  ஆண்டு  தோறும்  கார்த்திகை  மாதம்  முதல்  தை  மாதம்  வரை  திறக்கப்பட்டு  இருக்கும்..  அதனை  தவிர      மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களில்    நடை திறக்கப்பட்டு  பூஜைகள்  செய்யபடுவது  வழக்கம்.

அதன்படி  வருகின்ற  ஐப்பசி   மாதம்  முதல்  நாளில்  நடைதிறக்கப்படும்  சபரிமலை  கோவில்  நிர்வாகம்  சார்பில்  அறிவிப்பு  வெளியாகியுள்ளது.,  அதாவது  இந்த  மாதம்  16-ம் தேதி   மாலை 5  மணிக்கு  நடை  திறக்கப்படும்  என  அறிவித்துள்ளது.

தந்திரி  கண்டரரு  பிரம்மதத்தன்  ராஜீவரரு தலைமையில், மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோயில்  நடையை  திறந்து  வைத்து தீபாராதனை காண்பிக்கவுள்ளார். அக்டோபர்  16ம்  தேதி  திறக்கப்படும்  நடையானது  வருகின்ற  அக்டோபர்  21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்  அதாவது  5  நாட்கள்  பக்தர்கள்  சாமி  தரிசனம்  செய்ய  அனுமதிக்கப்படுவார்கள்   என  தெரிவித்துள்ளது..

அதனை   தொடர்ந்து   மன்னர்  பாலராம வர்ம  மகராஜா  பிறந்த நாளில்  நடைபெறும்  விசேஷ   பூஜையான  சித்திர  ஆட்டத்  திருநாள்   வருகின்ற  அக்டோபர்   30-ம்   தேதி  மாலை 5 மணிக்கு  கோவில்  நடை   திறக்கப்பட்டு   மறுநாள்   அக்டோபர்  31 -ம்  தேதி  இரவு  நடை  சாத்தப்படும்  என  தெரிவித்துள்ளது.  அதேபோல்  இன்று   முதல்  பக்தர்கள்   ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான   அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்  ஸ்பாட்  புக்கிங்  முறை குறித்து இன்று விவாதிக்கப்பட உள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைகள் ஆரம்பமாக உள்ளநிலையில், ஸ்பாட் புக்கிங் முறையை தேவஸ்தானம் ரத்து செய்தது. அதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தநிலையில், பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஸ்பாட் புக்கிங் முறை கொண்டுவரப்படும் என தெரிகிறது.

திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெறும் சபரிமலை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இறுதி முடிவு தெரியவரும்.

Tags: #Madhimugam#Madhimugam NewsSABARIMALAI AYYAPPAN KOVILசபரிமலை ஐயப்பன் கோவில்சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு
ADVERTISEMENT

Related Posts

Offshore Wind Power Generation in Tamil Nadu
தமிழ்நாடு

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

இந்தியா

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

இந்தியா

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Next Post

தமிழகத்தை  வெளுத்து  வாங்க காத்திருக்கும்  கனமழை...!!  அதிகாரிகளுக்கு  பறந்த கடிதம்..!    

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.