Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பழிக்குபழி.. முன்விரோதம் காரணமாக இளையரை வெட்டி  ஆற்றில் வீசிய சம்பவம்… 5 பேர் கைது..!

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து தீயணைப்புத்துறையினரின் உதவியோடு இளையரின் சடலம் மீட்கப்பட்டது.

by Admin
June 26, 2024

பழிக்குபழி.. முன்விரோதம் காரணமாக இளையரை வெட்டி  ஆற்றில் வீசிய சம்பவம்… 5 பேர் கைது..!

 

 

 

 

சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் கீழே உள்ள அடையாறு ஆற்றின் கரையோரம் வாலிபர் உடல் நேற்று முன் தினம்  மிதந்து வந்ததாக  கோட்டூர்புரம் போலீஸார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து தீயணைப்புத்துறையினரின் உதவியோடு இளையரின் சடலம் மீட்கப்பட்டது.

மேலும் இளையரின்  கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியான வெட்டுக்காயம் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யயப்பட்டு உடல் ஆற்றில் வீசப்பட்டது  தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்டவர் யார், அவரைக் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது கொலை செய்யப்பட்டவர். கண்ணகி நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்த கருப்பு ஆகாஷ் ( 27) என்பது தெரியவந்தது. பின்னர் ஆகாஷின் குடும்பத்தினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவர்களும் இறந்தது ஆகாஷ் என்பதை உறுதி செய்ததை  தொடர்ந்து அந்த  இளையரின்  உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதக்காக  போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இவர் மீது கண்ணகிநகர் காவல் நிலையத்தில் 10க்கு  மேற்ப்பட்ட வழக்குகள் நிழுவையில் உள்ளதால் முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை தொடங்கியது.

அப்போது அவரது நண்பர்கள் சேர்ந்து ஆகாஷை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த ஆண்டு அருண் என்பவரின் நண்பரை கொலை செய்த வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

இதனால் தன் நண்பனை கொலை செய்த ஆகாஷை பழிக்குப்பழி வாங்க அருண் திட்டமிட்டுள்ளார். அதற்காக ஆகாஷை கொலை செய்ய அவர் பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் ஆகாஷ் நண்பர்களை வைத்தே அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி ஆகாஷிற்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து அவர் மயங்கியதும் வெட்டிக்கொலை செய்து ஆற்றில் உடலை வீசியது போலீஸார் நடத்திய  விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் இந்தக் கொலை தொடர்பாக இதுவரை  5 பேரை போலீஸார் கைது செய்து நிலையில்  இன்னும் இவ்வழக்கில் யாருக்கெனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-பவானி கார்த்திக்

Tags: #murder#murdercaseSaidapetஇளைஞர் வெட்டிக்கொலைவெட்டி ஆற்றில் வீசிய சம்பவம்வெட்டிக் கொலை
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

தொடர் பெட்ரோல் திருட்டில் ஈடுப்படும் 2 மர்ம நபர்கள்... சிசிடிவி காட்சிகள் அடிபடையில் போலீசார் விசாரணை..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.