Tuesday, June 17, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்..! தொடரும்  ஆர்ப்பாட்டத்திற்கு  காரணம்..?

உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் உளவுத் துறை ஏடிஜபியைக்கு மாற்ற  வேண்டியும்,  ஆம்ஸ்ட்ராங்  உடலை  பொது இடத்தில் மக்கள் பார்வைக்காக  வைத்து அஞ்சலி  செலுத்திய பின் அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவேண்டும் என  கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

by logeshwari
July 6, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்..! தொடரும்  ஆர்ப்பாட்டத்திற்கு  காரணம்..?

 

 

 

 

சென்னையை பெரம்பூர் செம்பியம் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்.  நேற்று  இரவு  தனது  மொபைலில் உணவு ஆர்டர் செய்துள்ளார் . அதன் பின் தனது கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்து வீட்டின் அருகே நின்று பேசி கொண்டிருந்தபோது, உணவு டெலிவரி செய்வதை போல வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

பின் இதனை கண்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு   மாற்றப்பட்டது.

MADHIMUGAM NEWS

அவர் கொலை செய்யப்பட்ட 4 மணி நேரத்தில் குற்றவாளிகள் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை முடிந்தும் அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,  அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் உளவுத் துறை ஏடிஜபியைக்கு மாற்ற  வேண்டியும்,  ஆம்ஸ்ட்ராங்  உடலை  பொது இடத்தில் மக்கள் பார்வைக்காக  வைத்து அஞ்சலி  செலுத்திய பின் அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவேண்டும் என  கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், இரயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள், மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடும் போக்குவரத்து  பாதிப்பு ஏற்பட்டதால் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் ஆதரவாளர்கள் சமாதானம் ஆகாததால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களை காவல்துறையினர்  கைது   செய்தனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில், ஆம்ஸ்ட்ராங் உடலை அவரது குடும்பத்தினர் பெற்று கொண்டனர். ஆனால் அவரது உடலை ஊர்வலமாக கொண்டு செல்வோம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டு. சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து இடையூறுகளை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை மீண்டும் கீழே இறக்கி வைத்து.. அவரது ஆதரவாளர்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

– லோகேஸ்வரி.வெ

Tags: ARMSTRONG MURDERBahujan Samaj Party State President M.C.AmstrongBSP TN UNIT PRESIDENT MURDERசென்னை பெரம்பூர்பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்பகுஜன் சமாஜ்வாதி கட்சிபிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங் கொலைபிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங் மறைவு
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி.. இறுதியில் கணவன் எடுத்த விபரீத முடிவு..

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.