நீங்கள் தவற விட்ட முக்கிய செய்தியை உடனே படியுங்க..!!
1. சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து, ஆந்திர முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு..
தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு,,
2. திருப்பத்தூர் சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு..
3. அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு..
வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு..
4. இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் 13-ஆம் தேதி துவக்கம் கூட்டணியில் வியூகங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் வகுக்கப்படும் என தகவல்..
5. இபிஎஸ்-க்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..