சீன அரசை கண்டித்த ராகுல் காந்தி..! அப்படி என்ன சொல்லியிறுப்பாரு..?
சீனா ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் கடும் பதிலடி கொடுத்தது வரும் இந்நிலையில் சீன அதிகாரிகளுடன்.., ராகுல் காந்தி ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சனம் செய்துள்ளார்.
லடாக் யூனியன் பிரேதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது தந்தையான ராஜிவ் காந்தியின் 79வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக பாங்கோங் சோ ஏரி பகுதியில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.., இந்தியாவின் ஓர் அங்குலம் நிலத்தை கூட சீனா கைப்பற்றவில்லை என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். ஆனால் அவை அனைத்தும் பொய்.
தங்களின் நிலப்பகுதிக்குள் சீன ராணுவம் நுழைந்து இருப்பதை உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் உள்ளே நுழையும் அளவிற்கு விடுவித்தற்கு யார் கரணம்.., நான் சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது உண்மை. பிரதமர் நரேந்திர மோடி மக்கள் உயிரை பற்றி அக்கறை இல்லாமல் நடந்து கொள்பவன் நான் அல்ல.., என் நாட்டு மக்கள் மீது என்றும் எனக்கு அக்கறை உள்ளது.
என் வாழவைத்து கொண்டிருக்கும் என் இந்திய நாட்டிற்குள் நீங்கள் நுழைந்தால் பல விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என நான் எச்சரித்து உள்ளேன் என அவர் கூறினார். .மேலும், லடாக்-குக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து கொடுக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியுடன் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..