Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஊழல் பட்டியலை வெளியிடும் தலைவர் விஜய்…!! அடுத்த திட்டம்…?

இந்த  ஊழல்  பட்டியலை  கொண்டு  தமிழக ஆளுநரை சந்தித்து பேச அவர்   முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

by logeshwari
November 12, 2024

ஊழல் பட்டியலை வெளியிடும் தலைவர் விஜய்…!! அடுத்த திட்டம்…?

 

 

 

தமிழகத்தில் ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிட தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னுடைய கட்சியின் கொடியையும்., கட்சியின் பாடலையும் வெளியிட்டார்..

இவரது கட்சியின் கொடியில் இடம் பெற்றுள்ள யானை சின்னமானது பகுஜன் சமாஜ் கட்சியில் இடம் பெற்றுள்ளது எனவே அதனை விஜய் பயன் படுத்தக் கூடாது என அக்கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தனர்.. ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தினர் அக்கட்சி கொடியை பயன் படுத்திக்கொள்ளலாம் அதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என பதில் அளித்திருந்தது..

அதன் பின்னர் கடந்த மாதம் 27ம் தேதி  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு  விக்கிரவாண்டி  வி.சாலையில்   நடைபெற்றது.  அப்போது  தவெகவின்  திட்டங்கள்  குறித்தும்  கொள்கைகள்  குறித்தும்  தலைவர்  விஜய் பேசியிருந்தார்.  அவரின் அந்த  முதல்  அரசியில் பேச்சு  அக்கட்சி  நிர்வாகிகளை  மட்டுமின்றி   பொதுமக்களையும்,  மற்ற  அரசியல்  கட்சி  தலைவர்களையும்  கவனிக்க  வைத்தது.

இந்நிலையில் தமிழகத்தை ஆளும், மற்றும் ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை தயார் செய்ய தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  குறிப்பாக  திமுக, மற்றும்  அதிமுகவின்  ஊழல்  படியல்களை  தகுந்த  ஆதரங்களோடு  வெளியிட  வேண்டும்   என்பதற்காக.,  தன்  வழக்கறிஞர்கள்  உதவியோடு  ஊழல்  பட்டியல்களை  தயார்  செய்து  வெளியிடப்  போவதாக  தகவல்கள்  வெளியாகியுள்ளது..

இந்த  ஊழல்  பட்டியலை  அவர்   மாவட்டம்  முழுவதும்  சுற்று  பயணம்  செல்வதற்கு  முன்னரே  வெளியிடுவார்  எனவும்  ஊழல்  என்ற குற்றச்சாட்டை பிரதானமாக்கி மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்ள   அவர்  திட்டமிட்டு  இருப்பதாகவும்  தகவல்கள்  வெளியாகியுள்ளது..

மேலும்  இந்த  ஊழல்  பட்டியலை  கொண்டு  தமிழக ஆளுநரை சந்தித்து பேச அவர்   முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தவெக  தலைவர்  விஜயின்  இந்த  திடீர்  முடிவு  அரசியலில்  பெரும்  மாற்றத்தை   எற்படுதாமா  அல்லது    சர்ச்சையை  கிளப்புமா   என  எதிர் பார்ப்பில்  உள்ளது…

Tags: #தமிழக வெற்றிக் கழகம் கொடி#தவெக தலைவர் விஜய்Politician Corruption listtvk vijayஊழல் பட்டியல்தமிழக வெற்றிக் கழகம்தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்தமிழக வெற்றிக் கழகம் மாநாடு
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

மன்னிப்புகேட்ட  ராகுல்காந்தி....!! உடனடியாக தீர்க்க முயற்சி...!!    

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.