சென்னையின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை..!!
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.. குறிப்பாக சென்னையில். இந்நிலையில் நாளை சென்னையின் குறிப்பிட்ட பகுதிகளில் மின்பராமாரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை இயங்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது..
நங்கநல்லூர் :
பி.வி. நகர், எம்.ஜி.ஆர். சாலை பகுதியிலும்,
கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்.ஜி.ஓ. காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்.பி.ஐ. காலனி மெயின் ரோடு, ஏ.ஜி.எஸ். காலனி, துரைசாமி கார்டன், 100 அடி சாலையின் ஒரு பகுதி, சிவில் ஏவியேஷன் காலனி, வோல்டாஸ் காலனி, ஐயப்பாநகர், கன்னிகா காலனி, லட்சுமி நகரின் ஒரு பகுதி, எஸ்.பி.ஐ. காலனி 3-வது தெரு, டி.என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர், உள்ளகரம், ஆழ்வார் நகர் 46-வது தெரு, மேக்மில்லன் காலனி, பெருமாள் நகர், உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்சார சேவை நிறுத்தப்படவுள்ளது..
பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மின்சாரசேவை இயங்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..