சென்னையில் இன்று குறிப்பிட்ட பகுதிகளுக்கு மின்தடை..!! இதுல உங்க ஏரியா இருக்கா..?
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.. அந்த வகையில் சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய தொடங்கி விடுகிறது.. எப்போது மழையால் என்றால் பெரிதும் பாதிக்கப்படுவது சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகள் என சொல்லலாம்.. இந்த பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது..
இதனால் தற்போது தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
இதனால் மின் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு வருகிறது.. குறிப்பாக கோடை காலங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பிரச்னை இல்லாமல் இருந்துவந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு சில பகுதிகளில் மின்சார சேவை காலை 10மணி முதல் மாலை மணி வரை மின்சார சேவை நிறுத்தப்படவுள்ளது..
இன்று மின்சார சேவை நிறுத்தப்படவுள்ள பகுதிகள் சேப்பாக்கம், சோழிங்கநல்லூர், கொட்டிவாக்கம், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை மின்வெட்டு நிறுத்தப்பட்டு மின்சார சேவை வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..