POCO C61 ஸ்மார்ட் போன்.. இதுல என்ன ஸ்பெஷல் பாக்கலாமா…?
இப்போ நம்ம பாக்க போற மொபைல் POCO C61, இந்த மொபைல் மார்ச் 2024 ல லான்ச் பண்ணாங்க இதோட பிராண்ட் POCO மாடல் C61,
இது என்னென்ன கலர்ல எல்லாம் கிடைக்கும் பார்த்திங்கனா..? Black, Blue, Green இந்த 3 கலரில் கிடைக்கும். இதோட விலை ரொம்ப கம்மியா தான் ₹ 6,299 ரூபாய் மட்டும் தான்.
அடுத்தது இதோட DISPLAY பற்றி பார்க்கலாம், DISPLAY TYPE – IPS LCD, 90Hz, 500 nits, இதோட சைஸ் பாத்தீங்கன்னா 6.71 inches, 106.5 cm2 இதோட BODY RATIO 82.9% ல இருக்கு , 720 x 1650 pixels RESOLUTION ல குடுத்து இருக்காங்க , 268 PIXEL DENSITY ல குடுத்து இருக்காங்க , இதோட PROTECTION, Corning Gorilla Glass 3.
அடுத்தது கேமரா FEATURES, மெயின் கேமராவோட WIDE – 8 MP, f/2.0 , 0.08 MP ல auxiliary lens கொடுத்து இருக்காங்க, Dual-LED flash, HDR , 1080p@30fps ல வீடியோ RESOLUTION-ல வந்து இருக்கு, நெக்ஸ்ட் SELFIE கேமரால 5 MP RESOLUTION, 1080p@30fps-ல RESOLUTION, அடுத்தது இந்த மொபைலோட டிசைன பாக்கலாம்,
இதோட DIMENSION – 168.4 x 76.3 x 8.3 mm (6.63 x 3.00 x 0.33 in), லைட் வெயிட்டோட நமக்கு கொடுத்து இருக்காங்க. இதோட வெயிட் பாத்தீங்கன்னா – 199கிராம் மட்டும் தான் (7.05 oz) இதோட PERFORMANCE பத்தி சொல்லணும்னா Android 14, MIUI ல OS அப்டேட்டில் இருக்கு, Mediatek Helio G36 (12 nm) ல சிப்செட், இதோட சிபியு Octa-cor e (4×2.2 GHz Cortex-A53 & 4×1.6 GHz Cortex-A53) , NEXT GPU PowerVR GE8320,
இது எல்லாத்தையும் விட ஒரு போனுக்கு முக்கியமே, மெமரி ஸ்டோரேஜ் தான். microSDXC ல CARDSLOT கொடுத்து இருக்காங்க, 64GB 3GB RAM, 64GB 4GB RAM, 128GB 4GB RAM, 128GB 6GB RAM INTERNAL ஸ்டோரேஜ், இதோட சவுண்ட் FEATURES, LOUDSPEAKERயும் , 3.5MM JACK , அடுத்து sensors features, side mounted பிங்கர் பிரிண்ட் கொடுத்து இருக்காங்க.,
Accelerometer, compass , அடுத்து பேட்டரி features Li-Po 5000 mAh, non-removable பேட்டரி type இருக்குறதுனால உங்க போன் சீக்கிரமே சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும்..
WRITTEN 500+ STORY 1